- முதல் அமைச்சர்
- முக்தி
- கவர்னர்
- கெ ஸ்டாலின்
- வங்கித் தலைவர்
- மம்தா
- தில்லி
- முவெல்லர் முகா
- ஆளுநர் க.
- மம்தா பானர்ஜி
- ஸ்டாலின்
- கெ ஸ்டாலின்
- பெங்க்
- முதல்வர்
- தின மலர்
டெல்லி: ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு எதிரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மம்தாவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
The post ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு எதிரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைக்கு மே.வங்க முதல்வர் மம்தா ஆதரவு appeared first on Dinakaran.