×

ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலை மீது வழக்கு தொடர உள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் ட்வீட்

சென்னை: ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலை மீது வழக்கு தொடர உள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். தன்னைப்பற்றி பொய்களை பரப்பியதாக அவதூறு வழக்கு தொடர உள்ளதாக காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.

The post ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலை மீது வழக்கு தொடர உள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Kayatri Raguram ,Annamalai ,Chennai ,Kayadri Raguram ,
× RELATED தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும்...