×

அரசியலமைப்பை புல்டோசர் மூலம் தகர்க்க முடியாது: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக தற்போது ஆட்சியில் இருக்கிறது, அதனால்தான் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள்; வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெறாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதிகாரம் என்பது தற்காலிகமானது தான், நாற்காலி வரலாம், போகலாம் ஆனால் ஜனநாயகம் என்றென்றும் தொடரும் என்பதை பாஜக புரிந்து கொள்ளவில்லை. அரசியலமைப்பு என்றென்றும் தொடரும், சில திருத்தங்கள் இருக்கலாம். ஆனால் இந்த அரசியலமைப்பை புல்டோசர் மூலம் தகர்க்க முடியாது எனவும் கூறினார்.

The post அரசியலமைப்பை புல்டோசர் மூலம் தகர்க்க முடியாது: மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Tags : Mamta Panerjhi ,Kolkata ,Bajaka ,Mamta Panerjey ,
× RELATED நீட் தேர்வு மதிப்பெண் முறைகேடு...