×

முகப்பேரில் உள்ள ஏஆர்டி நகைக்கடையில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை முகப்பேரில் உள்ள ஏஆர்டி நகைக்கடையில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.12,000 வட்டி தருவதாக ஏராளமானோரிடம் மோசடி என எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

The post முகப்பேரில் உள்ள ஏஆர்டி நகைக்கடையில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Offenses ,ART ,Mukkapher ,CHENNAI ,Economic Offenses Division ,ART jewelery store ,Mukkapher, Chennai ,Dinakaran ,
× RELATED நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடி மோசடி; பாஜ...