×

ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசமங்கை சிவாலயத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசமங்கை சிவாலயத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு செய்தார். உத்திரகோச மங்கை சிவாலயத்தில் பழமையான பச்சைக்கல் மரகத நடராஜரை ஆளுநர் ரவி வழிபட்டார். கோயில் நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், பூரணகும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது

The post ராமநாதபுரத்தில் உள்ள உத்திரகோசமங்கை சிவாலயத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Governor RN Ravi ,Uthrakosamangai Temple ,Ramanathapuram ,Tamil Nadu ,Uttarakosa Mangai Temple ,Uttarakosamangai Temple ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...