×

மதுரவாயல் அருகே காலி மனையில் அமைக்கப்பட்ட குடிசை தீப்பற்றி விபத்து

சென்னை: மதுரவாயல் அருகே காலி மனையில் அமைக்கப்பட்ட குடிசை தீப்பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது. அருகில் நிறுத்தப்பட்டிருந்த 15 இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமாகியது.

The post மதுரவாயல் அருகே காலி மனையில் அமைக்கப்பட்ட குடிசை தீப்பற்றி விபத்து appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Chennai ,Galle house ,
× RELATED சென்னையில் மாணவனிடம் கஞ்சா பறிமுதல்