×

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20, 21, 22, 23 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

The post தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Meteorological Department ,Chennai ,India Meteorological Department ,Karaikal ,
× RELATED 5 நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர்...