×

திருமாவளவன் அறிவிப்பு உதவி ஆய்வாளர் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் ‘திருமா பயிலகத்தில்’ திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும் பயிலகத்தில் ஏப்.23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன. பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர், சென்னை 90429 91182, அங்கனூர் 98436 60449, ஜெயங்கொண்டம் 98657 56216, சிதம்பரம் 98944 47722, திருப்போரூர் 86103 92275, கடலூர் 96002 44839, கும்பகோணம் 79048 32410, திருவாரூர் 88259 95117, திருச்செந்தூர் 86755 90803, கள்ளக்குறிச்சி 90036 12449, நாகப்பட்டினம் 97878 25382, நெடுங்குளம் 76390 91631, புதுக்கோட்டை 94439 03727, குறிஞ்சிப்பாடி 90429 91182, மதுராந்தகம் 95662 27765, திருச்சிற்றம்பலம் 99657 34583 ஆகிய அலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்- thirumapayilagam@gmail.com ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு வகுப்புகளில் இணைந்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

The post திருமாவளவன் அறிவிப்பு உதவி ஆய்வாளர் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Chennai ,Liberation Tigers Party ,Ashoknagar Ambedkar school ,
× RELATED நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர்...