×

வேங்கைவயலில் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை: அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: வேங்கைவயலில் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணைக்குழுவின் அறிக்கைக்காக காத்திருப்பதாக அமைச்சர் ரகுபதி விளக்கம் தெரிவித்துள்ளார்.
வி.சி.க. எம்.எல்.ஏ. பாலாஜி எழுப்பிய கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டப்பேரவையில் பதில் தெரிவித்துள்ளார்.

The post வேங்கைவயலில் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Tags : Vengaivayil ,Minister ,Ragupathi ,Pudukkotta ,Bengaivayil ,Ragupati ,
× RELATED சாத்தான்குளம் மரணத்தை எடப்பாடி...