×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 107 டிகிரி ஃபாரன்ஹிட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு!

கரூர்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 107 டிகிரி ஃபாரன்ஹிட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்துள்ளார். சேலம் 106.16, ஈரோடு 105.08, வேலூர் 104.54 டிகிரி -ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 107 டிகிரி ஃபாரன்ஹிட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Karur Paramadi ,Maximal ,Karur Paramathi ,Erode ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...