×

திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய வழக்கில் அனந்த பத்மநாபன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை

போரூர்: திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய வழக்கில் அனந்த பத்மநாபன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போரூரை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது சென்னை மகளிர் நீதிமன்றம்.

The post திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய வழக்கில் அனந்த பத்மநாபன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Ananthya Padmanaban ,Ananth Padmanaban ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...