×

சென்னையில் உள்ள நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்க அலுவலகத்திற்கு மீண்டும் சீல் வைப்பு

சென்னை: சென்னையில் உள்ள நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்க அலுவலகத்திற்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி டத்தோ ராதாரவி வளாகம் என்ற பெயர் பலகையும் அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்டது.

The post சென்னையில் உள்ள நடிகர் ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்க அலுவலகத்திற்கு மீண்டும் சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : Radharavi ,Chennai ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...