×

பிச்சைக்காரன்-2 பட வெளியீட்டை தள்ளிவைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக இயக்குனர் விஜய் ஆண்டனி ஐகோர்ட்டில் பதில் மனு..!!

சென்னை: பிச்சைக்காரன்-2 பட வெளியீட்டை தள்ளிவைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார். பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டடுள்ளதாகவும் இயக்குனர் விஜய் ஆண்டனி ஐகோர்ட்டில் பதில் மனு அளித்துள்ளார்.

The post பிச்சைக்காரன்-2 பட வெளியீட்டை தள்ளிவைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக இயக்குனர் விஜய் ஆண்டனி ஐகோர்ட்டில் பதில் மனு..!! appeared first on Dinakaran.

Tags : Vijay Antony Aicourt ,Chennai ,Vijay Antony ,iCordt ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch