×

சீர்காழியில் கிடைத்த செப்பேடுகள் குறித்து ஆன்மீக மரபு அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

சீர்காழி: சீர்காழியில் கோயிலில் கிடைத்த செப்பேடுகள் குறித்து ஆன்மீக மரபு அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் ஆன்மீக மரபை அறிந்த தொல்லியல் அறிஞர்களைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

The post சீர்காழியில் கிடைத்த செப்பேடுகள் குறித்து ஆன்மீக மரபு அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sirkazi ,BJP ,MLA ,Vanathi Srinivasan ,Sirkazhi ,BJP MLA ,
× RELATED டெல்லியில் நாளை மறுநாள் பாஜக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டம்.!!