×

கீழடி 9 ஆம் கட்ட அகழாய்வில் வட்டச்சில் மற்றும் கண்ணாடி மணிகள் கண்டுபிடிப்பு

சிவகங்கை: கீழடி 9 ஆம் கட்ட அகழாய்வில் வட்டச்சில் மற்றும் கண்ணாடி மணிகள் கண்டறியப்பட்டுள்ளன. தோப்பு பகுதியில் 7 கண்ணாடி மணிகளும், பழங்காலத்தில் விளையாட உதவும் வட்டச்சில்லும் கண்டறியப்பட்டுள்ளது.

The post கீழடி 9 ஆம் கட்ட அகழாய்வில் வட்டச்சில் மற்றும் கண்ணாடி மணிகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Thoppa ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்