×

இந்தியாவில் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் சில்லறை விற்பனையகம் மும்பையில் திறப்பு

மும்பை: இந்தியாவில் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் சில்லறை விற்பனையகம் மும்பையில் திறக்கப்பட்டது. ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் மும்பையில் விற்பனையகத்தை தொடங்கி வைத்தார். ஆப்பிள் நிறுவன விற்பனையகம் திறக்கும் முன்பே ஏராளமானோர் ஐபோன் வாங்க வரிசையில் காத்திருப்பு.

The post இந்தியாவில் முதல் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் சில்லறை விற்பனையகம் மும்பையில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Apple ,India ,Mumbai ,CEO ,Tim Cook ,Dinakaran ,
× RELATED ஐபோன் கேமரா தயாரிக்க தமிழக நிறுவனத்துடன் பேச்சு!!