×

2022-23ம் ஆண்டிற்கான சிறந்த 6 கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.20 லட்சத்தை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: 2022-23ம் ஆண்டிற்கான சிறந்த 6 கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ. 20 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சிறந்த 3 இளம் வடிவமைப்பாளருக்கும் தலா ரூ.2.25லட்சம், பாராட்டு சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார்.

The post 2022-23ம் ஆண்டிற்கான சிறந்த 6 கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.20 லட்சத்தை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...