×

சென்னை சூளைமேடு அருகே வாகனசோதனையில் இருந்த காவலர்களை சரமாரியாக வசைபாடிய பெண் உட்பட 3 பேர் கைது

சென்னை: சென்னை சூளைமேடு அருகே வாகனசோதனையில் இருந்த காவலர்களை சரமாரியாக வசைபாடிய பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். காவலர்கள் அளித்த புகாரில் சத்யராஜ், அவரது மனைவி அட்சயா, நண்பர் வினோத் குமார் ஆகியோர் கைதாகினர்.

The post சென்னை சூளைமேடு அருகே வாகனசோதனையில் இருந்த காவலர்களை சரமாரியாக வசைபாடிய பெண் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Killimedu ,Chennai ,Chennai kilomedu ,Chennai kiln ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...