×

வேலூர் அருகே அடுத்தடுத்து 9 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.25 லட்சம் கொள்ளை..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் கொட்டாவூர் கிராமத்தில் அடுத்தடுத்து 9 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கோயில் உட்பட 9 இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வேப்பங்குப்பம் காவல்துறை தேடி வருகிறது.

The post வேலூர் அருகே அடுத்தடுத்து 9 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.25 லட்சம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Kotavoor ,Vellore district ,
× RELATED ₹2.15 கோடியில் புத்துயிர் பெறும் வேலூர்...