×

சேப்பாக்கத்தில் ஏப்ரல் 21ல் நடக்கும் சென்னை – ஐதராபாத் ஐபிஎல் டி-20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!!

சென்னை: சென்னை – ஐதராபாத் ஐபிஎல் டி-20 போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்படுகிறது. ஐ.பி.எல்.-ல் சென்னை – ஐதராபாத் இடையிலான லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும், மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 2 கவுண்டர்களிலும் நேரடியாக பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே ரசிகர்கள் நீண்ட வரிசையில் திரண்டனர்.

The post சேப்பாக்கத்தில் ஏப்ரல் 21ல் நடக்கும் சென்னை – ஐதராபாத் ஐபிஎல் டி-20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hyderabad ,IPL T-20 ,Cheppakkam ,GI GP L ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்துக்கு எதிராக சென்னை சூப்பர்...