×
Saravana Stores

சிறுமலை சந்தையில் எலுமிச்சம் பழம் விலை எகிறியது: ஒரு பழம் ரூ.10க்கு விற்பனை

திண்டுக்கல், ஏப். 18: திண்டுக்கல் அடுத்த சிறுமலை மலைப்பகுதியில் பலா, வாழை, எலுமிச்சை, சவ்சவ், அவரை, காப்பி, மிளகு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு விளையும் பொருட்களை திண்டுக்கல், சிறுமலை சந்தையில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும். திண்டுக்கல் மட்டுமின்றி வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விளைபொருட்கள் அனுப்பப்படும். கடந்த மாதம் வரை கடும் மழை, பனிப்பொழிவு ஆகிய காரணங்களால் சிறுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளோடு, நரசிங்கபுரம், செட்டியபட்டி, தவசிமடை, எமக்கலபுரம், ரெட்டியபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விளையும் எலு

The post சிறுமலை சந்தையில் எலுமிச்சம் பழம் விலை எகிறியது: ஒரு பழம் ரூ.10க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Sirumalai ,Dindigul ,
× RELATED சாணார்பட்டி அருகே...