×

கறம்பக்குடி நகர அதிமுக இளைஞர் இளம் பெண் பாசறை நகர செயலாளர் திமுகவில் ஐக்கியம்

கறம்பக்குடி,ஏப்.18: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நகர அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நகர செயலாளர் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த முத்துமணி அக்கட்சியில் இருந்து விலகி பேரூராட்சி 9வது வார்டு திமுக கவுன்சிலர் ராஜா தலைமையில், திமுக நகர செயலாளர் முருகேசன் முன்னிலையில், திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். அப்போது திமுக வார்டு கவுன்சிலர்கள் நைனாமுகமது, சதீஷ் குமார், அரசு ஒப்பந்தக்காரர் பரிமளம் மற்றும் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ முத்து, ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post கறம்பக்குடி நகர அதிமுக இளைஞர் இளம் பெண் பாசறை நகர செயலாளர் திமுகவில் ஐக்கியம் appeared first on Dinakaran.

Tags : Karambakudi ,City AIADMK Youth Young Women Basara City ,DMK ,Pudukottai district ,Karambakudi city ,AIADMK youth ,young women ,Pasarai ,city ,Agrakaram ,city AIADMK youth and young women ,Pasarai city ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை