×

புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் திடீரென ஒத்திவைப்பு

வாஷிங்டன்: புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் ஏவ இருந்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி ராக்கெட்டானது 400 அடி உயரம், 33 என்ஜின்களைக் கொண்டது.

The post புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதல் திடீரென ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Space X ,Washington ,Texas, USA ,earth ,Dinakaran ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...