×

பூவிருந்தவல்லி சார்பு நீதிமன்ற உத்தரவின்படி அரசு கருவூலப் பொருட்கள் ஜப்தி

சென்னை: பூவிருந்தவல்லி சார்பு நீதிமன்ற உத்தரவின்படி அரசு கருவூலப் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன. கடந்த 1982 முதல் 41 ஆண்டுகளாக நடந்த வழக்கில் நிலுவைத் தொகையை வழங்காததால் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1971-ல் திருவான்மியூரில் பதம் சந்த்(72) என்பவருடைய 72 ஏக்கர் நிலம் வீட்டு வசதி வாரியம் மூலம் கையகப்படுத்தப்பட்டது.

The post பூவிருந்தவல்லி சார்பு நீதிமன்ற உத்தரவின்படி அரசு கருவூலப் பொருட்கள் ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Jafti ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்