×

நாளை ராமநாதபுரம் செல்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆளுநர் ரவி நாளை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்கிறார். ராமேஸ்வரம் மண்டபத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் நாளை காலை ஆளுநர் கலந்துரையாடல் நடத்துகிறார். தேவிபட்டினத்தில் உள்ள நவக்கிரக கோயிலுக்கு சென்று ஆளுநர் ரவி நாளை வழிபாடு நடத்தவுள்ளார். நாளை மறுநாள் இம்மானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் ஆளுநர் மரியாதை செலுத்துகிறார்.

The post நாளை ராமநாதபுரம் செல்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Governor ,R. N.N. Ravi ,Chennai ,Ravi ,Ramanathapuram district ,Kendriya Vidyalaya ,Rameswaram hall ,Governor R. N.N. Ravi ,
× RELATED இமானுவேல் சேகரன் நினைவு...