×

மம்தா உறவினர் வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி: மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கு எதிரான முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post மம்தா உறவினர் வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Mamata ,Delhi ,Mamata Banerjee ,Abhishek Banerjee ,CBI ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...