×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு எந்த மாற்றமின்றி ரூ.45,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு விலை மாற்றமின்றி ரூ.5,650க்கு விற்பனையாகிறது.

The post சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை appeared first on Dinakaran.

Tags : carat ,Chennai ,Sawana ,Chennai 22 ,
× RELATED பேஷன் நிகழ்ச்சியில் 200 காரட் வைர நகைகள்...