×

அமெரிக்கா : அலபாமா அருகே டேடேவில்லியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு : 4 பேர் உயிரிழப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்கா நாட்டின் அலபாமா அருகே டேடேவில்லியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். நடன ஸ்டூடியோவில் நடந்த கொண்டாட்டத்தில் பள்ளி கால்பந்து வீரர் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

The post அமெரிக்கா : அலபாமா அருகே டேடேவில்லியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு : 4 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : USA ,Daydeville ,Alabama ,WASHINGTON ,Alabama, USA ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் “தி வெர்டிக்ட்” !!