×

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், வெயிலின் தாக்கத்தால் 13 பேர் உயிரிழந்த சோகம்!

மும்பை : மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில் கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்த 100-க்கும் மேற்பட்டோரில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 24 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

The post ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், வெயிலின் தாக்கத்தால் 13 பேர் உயிரிழந்த சோகம்! appeared first on Dinakaran.

Tags : union minister ,amitsha ,Mumbai ,Maharashtra ,Navi Mumbai ,Union Home Minister ,
× RELATED சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம்...