

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நாளை முதல் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது. நாளை முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை விழிப்புணர்வு பேரணி நடைபெறும் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
The post அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நாளை முதல் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.