×

மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாநாடு நடத்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாநாடு நடத்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு செயற்குழுவில் வாழ்த்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

The post மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாநாடு நடத்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chennai ,Indirect Executive Meeting ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...