×

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை: அதிமுக அவசர செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கியது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.

The post அதிமுக அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Emergency Emergency Committee ,Tamil ,Useen ,General Secretary ,Edapadi Palanisamy ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்