×

பாஜக அரசின் நல்ல திட்டங்களை வரவேற்பேன்: டி.டி.வி.தினகரன் பேட்டி

சிவகங்கை: பாஜக அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பேன், நல்ல திட்டங்களை வரவேற்பேன் என சிவகங்கையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி ஆதரித்த சட்டமே, அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையில் மத்திய அரசின் தலையீடு இல்லை எனவும் கூறினார்.

The post பாஜக அரசின் நல்ல திட்டங்களை வரவேற்பேன்: டி.டி.வி.தினகரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bajaka Govt ,Dinakaran ,Sivagangai ,Bajaka Government ,Dinagaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் போதைப்பொருள்...