×

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம்

சென்னை: அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடுவது தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

The post எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Adhimukh ,Emergency Executive Committee ,Edapadi Palanisamy ,Chennai ,Committee ,Adhimuku ,General Secretary ,Edappadi Palanisamy ,Rayapatte, Chennai ,Executive ,
× RELATED அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புச்சட்டை அணிந்துவருகை..!!