×

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி

விருதுநகர்: சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது̣. நாளை முதல் 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு காலை 7மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது̣.

The post சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Saduragiri Temple ,Virudunagar ,Saduragiri ,Chitrishi ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...