×

சொல்லிட்டாங்க…

ஒருவரின் கனவை நிறைவேற்றுவதில் மொழி ஒரு தடையாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதி தமிழில் சிஏபிஎப் தேர்வு அனுமதி.

  • பிரதமர் மோடி

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொதுத்துறையை நலிவடைய செய்துவிட்டது. வாக்குறுதிபடி கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை.

  • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு உலகத்துக்கு பறைசாற்றப்படும்.

  • முன்னாள் பிரதமர் தேவகவுடா

ஆம் ஆத்மி கட்சி குறிவைக்கப்பட்டது போன்று கடந்த 75 ஆண்டுகளில் எந்த கட்சியும் குறிவைக்கப்பட்டு இருக்காது.

  • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags :
× RELATED பிரதமர் மோடியின் தியானம் செய்வது...