×

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்கக் கோரி மேலும் ஒரு வழக்கு..!!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்கக் கோரி மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தன்னுடைய கதையைத்தான் பிச்சைக்காரன்-2 திரைப்படமாக எடுத்துள்ளதாக உதவி இயக்குநர் பரணி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்கக் கோரி மேலும் ஒரு வழக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Vijay Antony ,Pichaikaran ,Chennai ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch