- ஆறு நொய்யல், திருப்பூர் மாவட்டம்
- திருப்பூர்
- நதி
- நொய்யல், திருப்பூர் மாவட்டம்
- திருப்பூர் மாவட்டம்
- நோயல் நதி
![](https://mc-webpcache.readwhere.in/mcms.php?size=large&in=https://mcmscache.epapr.in/post_images/website_212/post_32527902/thumb.jpg)
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் குளித்த போது பள்ளி மாணவர்கள் சந்துரு (12), இனியன் (10) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
The post திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.