×

சென்னை வானகரத்தில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்டவர் மீண்டும் கைது..!!

சென்னை: சென்னை வானகரத்தில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்ட சந்திரசேகர் மீண்டும் கைது செய்யப்பட்டார். கிரிப்டோ கரன்சியில் ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5,000 தருவதாகக் கூறி மோசடி நடைபெற்றது. தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர். மோசடியில் ஈடுபட்டு கைதான சந்திரசேகர், கடந்த ஜனவரியில் ஜாமினில் வெளியே வந்தார்.

The post சென்னை வானகரத்தில் கிரிப்டோ கரன்சி மோசடியில் ஈடுபட்டவர் மீண்டும் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chandrasekar ,Dinakaran ,
× RELATED மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை...