×

ராஜஸ்தான் ஆளுநருக்கு கொரோனா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ராஜ்பவன் தெரிவித்துள்ளது. அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதித்து கொள்ளும்படியும் கொரோனா விதிகளை பின்பற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இம்மாநில முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

The post ராஜஸ்தான் ஆளுநருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Governor ,Jaipur ,Rajasthan Governor ,Kalraj Mishra ,Raj Bhavan ,Corona ,Dinakaran ,
× RELATED உள்ளாடைகளை கழற்றி சிறுமியை...