×

பெலகாவி நகர் பாஜக மேலவை உறுப்பினர் பதவி மற்றும் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் லக்ஷ்மன் சவதி!

கர்நாடகா: பெலகாவி நகர் பாஜக மேலவை உறுப்பினர் பதவி மற்றும் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து லக்ஷ்மன் சவதி ராஜினாமா செய்தார். இன்று காலை காங்கிரஸ் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மாலை 4.30 மணி அளவில் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்.

The post பெலகாவி நகர் பாஜக மேலவை உறுப்பினர் பதவி மற்றும் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் லக்ஷ்மன் சவதி! appeared first on Dinakaran.

Tags : belagavi nagar ,bajka mailai ,bajaka ,laxman sawadi ,Karnataka ,Lakshman Sawadi ,Bajaka Mail ,Lakshman Saudi ,Dinakaran ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...