×

கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான லட்சுமன் சவடி காங்கிரஸில் இணைகிறார்

கர்நாடக: கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான லட்சுமன் சவடி காங்கிரஸில் இணைகிறார். பாஜகவிலிருந்து விலகிய நிலையில் லட்சுமன் காங்கிரஸில் இணையவுள்ளதாக டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

The post கர்நாடக முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான லட்சுமன் சவடி காங்கிரஸில் இணைகிறார் appeared first on Dinakaran.

Tags : Lakshman Sawadi ,Karnataka ,bajaka ,congress ,Former ,Deputy Chief ,Senior Chief Minister ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...