- கமலேஷ்
- பதீண்டா இராணுவ முகாம், பஞ்சாப்
- Vanavasi
- சேலம்
- போடிண்டா
- பஞ்சாப்
- பதின்ந்த இராணுவ முகாம்
- வில்தவாசி
- தின மலர்
சேலம்: பஞ்சாப், பதிண்டா ராணுவ முகாமில் உயிரிழந்த கமலேஷின் உடல் அவரது சொந்த ஊரான வனவாசி-க்கு வந்தடைந்தது. கமலேஷின் உடலுக்கு மலர்தூவி கிராம மக்கள் வரவேற்றனர். கமலேஷ்-க்கு அரசு மரியாதை வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.
The post பஞ்சாப், பதிண்டா ராணுவ முகாமில் உயிரிழந்த கமலேஷின் உடல் அவரது சொந்த ஊரான வனவாசி-க்கு வந்தடைந்தது appeared first on Dinakaran.