×
Saravana Stores

கோவில்பட்டி அருகே நக்கல முத்தப்பட்டியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழப்பு!

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே நக்கல முத்தப்பட்டியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். கார் ஓட்டுநர் முகேஷ் (25), சிறுமி பேச்சியம்மாள் (17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

The post கோவில்பட்டி அருகே நக்கல முத்தப்பட்டியில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : nakala kisthapatti ,kowilbatti ,Nagala Kisatti ,Govilbatti ,Nakala Kisatti ,Govilbati ,
× RELATED கோவில்பட்டி அருகே உசிலம்பட்டி...