×

சமத்துவம், சனாதனத்தின் எதிர்ச்சொல்; மானுடத்தின் பொருள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: சமத்துவம், சனாதனத்தின் எதிர்ச்சொல்; மானுடத்தின் பொருள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து பிற்போக்குத்தனங்களில் மூழ்கிய இந்த சமூகத்தில் அறிவொளி ஏற்றியவர் அம்பேத்கர் என்று கூறியுள்ளார்.

The post சமத்துவம், சனாதனத்தின் எதிர்ச்சொல்; மானுடத்தின் பொருள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BR G.K. stalin ,Chennai ,Manutham ,B.C. G.K. Stalin ,Sanadana ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...