×

பழனி அண்ணா நகரில் மருத்துவர் உதயகுமாரை கட்டிப்போட்டு ரூ.50,000 பணம் கொள்ளை

திண்டுக்கல்: பழனி அண்ணா நகரில் மருத்துவர் உதயகுமாரை கட்டிப்போட்டு ரூ.50,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் வீட்டில் தனியாக இருந்த உதயகுமாரை கட்டிப்போட்டு மர்மநபர்கள் கொள்ளை அடித்துள்ளனர். மருத்துவர் உதயகுமார் அளித்த புகாரை அடுத்து போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழனி அண்ணா நகரில் மருத்துவர் உதயகுமாரை கட்டிப்போட்டு ரூ.50,000 பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Palani Anna Nagar ,Udayakumar ,Palani Anna ,
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை