×

அம்பேத்கர் பிறந்தநாள் விழா

ஐகோர்ட் மதுரை கிளை ஒன்றிய அரசு வழக்கறிஞர்கள் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. துணை சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், நிர்வாக நீதிபதி ஆர்.சுப்ரமணியன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்று அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அரசின் வக்கீல் ரெங்கநந்தகுமார், தாளைமுத்தரசு, கார்த்திகேயவெங்கடா ஜலபதி, லட்சுமணன், ராஜசிம்மன், மலையேந்திரன், சட்ட ஆணைய உறுப்பினர் கருணாநிதி மற்றும் பலர் பங்கேற்றனர்.

The post அம்பேத்கர் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Government Advocates Union of ICourt Madurai Branch ,Dinakaran ,
× RELATED அம்பேத்கர் பிறந்த நாள் விழா