×

அயர்லாந்துடன் முதல் டெஸ்ட்: இலங்கை அணியில் டிக்வெல்லா நீக்கம்

கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. முதல் டெஸ்ட் காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (ஏப்.16) தொடங்குகிறது. இந்த போட்டிக்காக, திமத் கருணரத்னே தலைமையில் மொத்தம் 15 வீரர்கள் அடங்கிய இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபார்மில் இல்லாத விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் டிக்வெல்லா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நிஷான் மதுஷங்கா அல்லது சதீரா சமரவிக்ரமா விக்கெட் கீப்பராக களமிறங்க உள்ளார்.

The post அயர்லாந்துடன் முதல் டெஸ்ட்: இலங்கை அணியில் டிக்வெல்லா நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Ireland ,Digwella ,Sri ,Lanka ,Colombo ,Sri Lanka ,Galle ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...