×

சொல்லிட்டாங்க…

முத்ரா கடன் திட்டத்தில் 8 கோடி புதிய தொழில் முனைவோர் உருவாகியிருக்கின்றனர்.

  • பிரதமர் மோடி

ஏழைகளை பற்றி கவலைப்படுதே இல்லை. நண்பர்களின் வருமானத்தை பெருக்குவதில்தான் ஒன்றிய பாஜ அரசு அக்கறை காட்டுகிறது.

  • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

தமிழின் பழமைக்கு இணையாக தமிழை நெருங்கும் மொழி ஏதாவது இருக்கும் என்றால் அது சமஸ்கிருதம் தான்.

  • தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழகத்தில் நடைபெறும் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மூலம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

  • தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?