×

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மநீம தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து!

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பாகுபாடு, உயர்வு தாழ்வு கூடாது என்பதைத் தம் கொள்கைகளின் அடிநாதமாகக் கொண்டு அந்தக் குறிக்கோளை எட்டுவதற்கான வேலைகளை ஆழமாகவும் அகலமாகவும் செய்து வைத்துவிட்டுப் போயிருக்கும் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த நாளில் அன்னாரின் பாதையில் நடக்க உறுதியேற்போம்” என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

The post அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மநீம தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Manima ,President Kamal Haasan ,Ambetkar ,Chennai ,Kamal Haasan ,president ,People's Justice Mayayam ,Maniema ,Ambetgarh ,
× RELATED சொல்லிட்டாங்க…